Sunday, July 8, 2007

ஹைக்கூ..

எனது தலைக்கனமே என்னை
அழித்துவிட்டது...
தீக்குச்சி

No comments: